Tuesday, April 9, 2019
வருகை பதிவேட்டுடன் ஆதாரை இணைக்க விருப்பம் இல்லாத ஆசிரியர்கள் பதவியை ராஜினாமா செய்யலாம் ஐகோர்ட்டு கருத்து
வருகை பதிவேட்டுடன் ஆதாரை இணைக்க விருப்பம் இல்லை என்றால், ஆசிரியர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
8 லட்சத்து 88 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு
பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று நிறைவடைந்தது. மதிப்பெண் சான்றிதழ் அச்சடிக்கும் பணி விரைவில் தொடங்க இருக்கிறது.
தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு சென்ற போது இறந்த ஆசிரியை குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்
தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு சென்ற போது இறந்த, ஆசிரியை குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க, தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தேர்தல் பணியில்
Subscribe to:
Posts (Atom)