Wednesday, August 7, 2019

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறும் . விதிகளில் திருத்தம் செய்யவும் முடிவு


2019-2020 ஆம் ஆண்டு முதல் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணம் -30.8.19க்குள் செலுத்த இயக்குநர் உத்தரவு


2019-20ம் கல்வி ஆண்டில் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் அடங்கிய அரசாணை 43, வெளியீடு:- நாள்:30.07.2019. (மூன்று ஆண்டுகள் நிறைவு செய்யத் தேவையில்லை)!






(மூன்று ஆண்டுகள் நிறைவு செய்யத்தேவையில்லை)!

CLICK HERE

ரூ 2 சேமிப்பில் குளத்தை சீரமைத்த அரசுப்பள்ளி மாணவர்கள், தமிழ் பாட அறிவுரைகளை நிகழ்த்தி காட்டி அசத்தல்


சிபிஎஸ்இ 10, 12 ம் வகுப்புக்கு டிசம்பரில் செய்முறை தேர்வு