Friday, September 28, 2018

04.10.2018 அன்று யாருக்கும் CASUAL LEAVE வழங்கக்கூடாது - விடுப்பு எடுப்பவர்களுக்கு " No Work No Pay " ஒரு நாள் ஊதிய பிடித்தம் செய்ய தலைமை செயலர் உத்தரவு


Part Time Teachers - Deployment Transfer - Proceedings


DSE PROCEEDINGS-பள்ளி கல்வித்துறை - சுற்றுச்சூழல்மேலாண்மை - நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களால் ஏற்படும் தீமைகளை தடுக்கும்பொருட்டு மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அரசு அலுவலகங்கள் உடனடியாகவும் மற்றும் பள்ளிகளில்15.09.2018 லிருந்து நெகிழி (பிளாஸ்டிக்) இல்லா சுற்றுச்சூழலை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது-தொடர் நடவடிக்கை - சார்ந்து


DSE PROC -8ம் வகுப்பு வரை பள்ளி குழந்தைகளுக்கு புத்தக பை வகுப்பு வாரியாக எவ்வளவு எடை இருக்க வேண்டும் - வீட்டு பாடம் கொடுப்பதை இரத்து செய்தல் – சார்பு


Periodical Assessment 2018 - 19 |வாசித்தல்மற்றும் எழுதுதல் தரநிலைகள் ( Grade )


முதல்கட்டமாக மாவட்டத்துக்கு ஒன்றுவீதம் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஒரே பள்ளி: தமிழக அரசு புதிய திட்டம்

ஒரே காம்பவுண்டுக்குள் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை படிக்கும் வகையில் முதல்கட்டமாக மாவட்டத்துக்கு ஒன்று வீதம் பள்ளிகளின் கட்டமைப்பை மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.


தற்காலிக பணியிடங்களை நிரப்பும் அரசாணையில் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்கள் சேர்க்கவில்லை..