Sunday, September 2, 2018

தூய்மை இந்தியா கட்டுரைகள்

TEACHING AND LEARNING 50 MOBILE APPLICATIONS

Swachhta Pakhwada Activities- Day 01- Swachhta Pledge in Tamil.


SMSA - SEP 1-15 தேதிகளில் அனைத்து பள்ளிகளில் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய "தூய்மை நிகழ்வுகள்" - இயக்குனர் செயல்முறைகள்


அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தரம் குறைந்தவர்கள் இல்லை - தன்னலம் பாராமல் உழைப்பவர்கள் - மதிப்புமிகு உதயசந்திரன் அவர்களின் மனம் திறந்த பேட்டி - Video




அரசு பள்ளிகளில் தையல், ஓவிய ஆசிரியர் பணிக்கு தகுதியில்லாதவர்களை நியமிக்க தடை கோரி வழக்கு


முறைகேட்டை தடுக்க, ஆசிரியர் விடைத்தாள்களை இனி அரசே ஸ்கேன் செய்யும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


அரசு ஆண்கள் பள்ளிகளில் பணியாற்ற ஆசாரியைகள் பீதி, மாணவர்களின் டார்ச்சரால் வேதனை


பல்கலை, மானியக்குழுவுக்கு மாற்றாக வரும் புதிய ஆணையம் உயர்கல்வியை சீரழிக்கும. கல்வியாளர்கள் அதிர்ச்சி


காலாண்டு தேர்வுகள் வரும் 10ல் துவக்கம்

தமிழக பாடத்திட்டத்தில், வரும், 10ம் தேதி, காலாண்டு தேர்வுகள் துவங்குகின்றன. 

உயர்கல்வி துறை ஊழல்: சிக்கப் போவது யார்?

உயர்கல்வித் துறையில் எழுந்துள்ள முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், துறைரீதியாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.