Wednesday, March 25, 2020

DGE -24.03.2020 அன்று நடைபெற்ற +2 பொதுத் தேர்வுகளை எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்த (+2 Re Exam), அரசுத் தேர்வு இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

1-ஆம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக கருதுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


DSE - வீட்டில் இருந்து பணிபுரிய உள்ள ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை பட்டியல் வெளியீடு.

1.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பத்திரிக்கைச் செய்திகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளில்