Tuesday, September 11, 2018
நிபந்தனை அடிப்படையிலேய நீட் பயிற்சி பெறுவோம்: ஆசிரியர்கள் பிடிவாதம்
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் நிபந்தனை அடிப்படையிலேயே தாங்கள் பயிற்சி பெற்று மாணவர்களுக்கு பயிற்சி அளிப்போம் என்று கூறி உள்ளனர்.
அரசு பள்ளிகளில் ரூ.7,000 சம்பளத்தில் தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கல்வி வழங்க மத்திய அரசு ரூ.102 கோடி வழங்கியுள்ளதாக ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அரசு பள்ளிகளில் ரூ.7,000 சம்பளத்தில் 2,000 ஆசிரியர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட உள்ளனர்.
தேர்வு வினாத்தாள் : பள்ளிகளுக்கு அறிவுரை
காலாண்டு தேர்வில், பள்ளி கல்வித் துறையின் வினாத்தாளை பின்பற்ற, தனியார் பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. தமிழக பாடத்திட்டத்தில், மாநிலம் முழுவதும், நேற்று காலாண்டு தேர்வு துவங்கியது. அரசு பள்ளிகளில் படிக்கும், ஆறு முதல், பிளஸ் 2 வரையுள்ள
Subscribe to:
Posts (Atom)