Friday, July 15, 2016

15/07/16 - காமராஜர் பிறந்தநாள் விழா எங்கள் பள்ளியில் கொண்டாடியபோது-வீடியோ

வெள்ளகோவில் எல்.கே.சி.நகர்   ஊ.ஒ.நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள்விழா 15.7.16 சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாணவர்கள் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, மாறுவேடப்போட்டி, 
பாட்டுப்போட்டியில் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆன்ராய்டு செயலி மூலம் உருவாக்கப்பட்ட யானை விழாவில் இடம் பெற்று மாணவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது