Sunday, May 24, 2020
மாணவர்கள் வீட்டுக்கு சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்
பேராவூரணி அருகே, அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் வீட்டிற்கே சென்று, பாடங்கள் நடத்தி வருகிறார்.
10ம் வகுப்பு தேர்வு பணிக்கு ஐந்து அதிகாரிகள் நியமனம்
பத்தாம் வகுப்பு தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்த பணிகளை கண்காணிக்க, ஐந்து இணை இயக்குனர்களுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அரசு கல்லுாரிகளில் சம்பள பாக்கி 4,000 விரிவுரையாளர்கள் அவதி
கொரோனா ஊரடங்கு காலத்தில், 4,000த்துக்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்களுக்கு, அரசு சம்பளம் வழங்கவில்லை' என, புகார் எழுந்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)