Saturday, March 16, 2019
10ம் வகுப்பு விடை திருத்தம் ஏப்.,1-ல் துவக்கம்
பத்தாம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் திருத்தம், ஏப்., 1ல் துவங்கும் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தம், வரும், 29ல், துவங்க உள்ளது.
ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி: மார்ச் 24 முதல் தொடக்கம்
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அது தொடர்பான பயிற்சி வரும் 24-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்.18-ஆம் தேதி
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்.18-ஆம் தேதி
வருமானவரி நோட்டீஸ் வந்தால் எப்படி பதில் அளிப்பது?
வருமானவரி தாக்கலில் உள்ள பெயர், பான் எண் மற்றும் குறிப்பிட்டுள்ள நிதி ஆண்டு ஆகியவற்றை உறுதி செய்துகொள்ளவும் நோட்டீஸ் அனுப்பப்படலாம். அவற்றை ஆன்லைனிலேயே முடிக்கும் வசதி உள்ளது. வருமானவரி தாக்கல் செய்த பின்
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள்!
ஜூன் அல்லது ஜூலை மாதம் நடக்கவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு, இன்று முதல் (15.03.2019) ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருக்கிறது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம். ஆசிரியர் தகுதித்தேர்வில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் 05.04.2019.
Subscribe to:
Posts (Atom)