Monday, September 10, 2018
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு: நாளை முதல் தட்கலில் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு செவ்வாய்க்கிழமைமுதல் தட்கலில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
தவறுதலாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்: டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
விண்ணப்பம் பூர்த்தி செய்வதில் ஏற்பட்ட தவறின் காரணமாக கலந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்பு மறுக்கப்பட்டவருக்கு அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய வேளாண் நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு; ஆன்லைன் கவுன்சிலிங் இன்று துவக்கம்
தேசிய வேளாண் நுழைவுத்தேர்வுக்கான முடிவுகளை, ஐ.சி.ஏ.ஆர்., வெளியிட்டது. ஆன்லைன் கவுன்சிலிங்கில், இன்று முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம்.
ஆசிரியருக்கான பி.எட்., சேர்க்கை துவக்கம்
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான, பி.எட்., சேர்க்கையை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை அறிவித்துள்ளது.
இடைநிற்றலை குறைக்க கல்வித்துறை, 'அதிரடி'
மலை மாவட்ட மாணவர்களின் இடை நிற்றலை குறைக்கும் வகையில், நடப்பு கல்வியாண்டில், 4,343 மாணவர்களுக்கு, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பாளர் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
காலாண்டு தேர்வு இன்று துவக்கம்
தமிழக பள்ளிகளில், இன்று காலாண்டு தேர்வு துவங்குகிறது.
இதில், அரசு பள்ளிகளில், ஆறு முதல், பிளஸ் 2 வரையிலான
இதில், அரசு பள்ளிகளில், ஆறு முதல், பிளஸ் 2 வரையிலான
வீட்டு கடனை திரும்ப செலுத்த அரசு ஊழியர்களுக்கு புதிய விதி
அரசு ஊழியர்கள், வீடு கட்டுவதற்காக வாங்கிய முன்பணத்தை, அரசுக்கு மொத்தமாக திருப்பி செலுத்த வசதியாக, புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Subscribe to:
Posts (Atom)