Wednesday, October 2, 2019

பள்ளி கல்வி அதிகாரிக்கு தேசிய அளவில் பதவி

சாரணர் இயக்கத்தின் தேசிய ஆலோசகராக, தமிழக பள்ளி கல்வி முன்னாள் இயக்குனர் இளங்கோவன் நியமிக்கப் பட்டுள்ளார்.

பள்ளிகள் நாளை திறப்பு

தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், காலாண்டு தேர்வு மற்றும் முதல் பருவ தேர்வு, செப்., 23ல் முடிந்தது. இதையடுத்து, அனைத்து வகுப்புகளுக்கும், விடுமுறை அளிக்கப்பட்டது.

TNPSC - Department Exam December 2019 - Notification And Exam Dates Published!

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 2019 அறிவிப்பு வெளியீடு.
Department Exam December 2019 - TNPSC Notification :

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளான இன்று, அனைத்து பள்ளிகளிலும் பிட் இந்தியா விழிப்புணர்வு ஓட்டம், விடுமுறை நாளில் மாணவர்களை வரவழைப்பதில் சிக்கல்