Thursday, June 13, 2019

பிளஸ்-1, பிளஸ்-2-வில் 60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

புதிய பாடத் திட்டங்கள் தொடங்கி கற்பித்தல் முறைகளிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 தேர்வு முறைகளில் வருகிறது அதிரடி மாற்றங்கள்!

பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 தேர்வு முறைகளில் வருகிறது அதிரடி மாற்றங்கள்!

கட்டாய கல்வி திட்டத்தில் அதிரடி மாற்றம்.! அங்கன்வாடிகளை ஆரம்ப பள்ளிகளுடன் இணைக்க திட்டம்

நாட்டிலுள்ளகுழந்தைகளுக்கு இனி மூன்றுவயதில் இருந்தே கட்டாயகல்வி திட்டத்தை அமல்படுத்தமத்திய அரசு முடிவுசெய்துள்ளது

மானியக் கோரிக்கையின்போது புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வி அமைச்சர் தகவல்

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது பள்ளிக் கல்வித் துறை தொடர்பான புதிய திட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும் என்றார்.

தேர்வு முடிவு வெளியிடுவதில் எச்சரிக்கை தேவை, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணம் வாங்கி கூடுதல் மதிப்பெண், தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு


2144 முதுநிலை ஆசிரியர்கள் நேரடி நியமனம், ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


அரசுப்பள்ளிகளில் தேவைக்கு அதிகமாக உள்ள ஆசிரியர்கள் அதிரடி இடமாற்றம், விரைவில் வருகிறது பணிநிரவல்


அரசு புத்தகங்களுக்கு வரவேற்பு தனியார் தயாரிப்புகளுக்கு, 'குட்பை'

புதிய பாடத்திட்டத்தின் தரம் உயர்த்தப்பட்டதால், அரசு புத்தகங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. 

'நோட்ஸ்' விலை 20 சதவீதம் உயர்வு: பெற்றோர், மாணவர் அதிர்ச்சி



பள்ளி பாட, 'நோட்ஸ்' புத்தகங்களின் விலை, 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது, பெற்றோர், மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.