Monday, July 15, 2019

IFHRMS - மென்பொருள் குறித்த ஓர் அரசு ஊழியரின் மனக்குமுறல்


அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க முடிவு. இடைநிலை வகுப்புகளுக்கு பணியிறக்கம் செய்யவும் திட்டம்.


மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு ஆகஸ்டில் வெளியீடு


ஆசிரியை மகப்பேறு விடுப்பின் போது தற்காலிக ஆசிரியரை நியமிக்கலாம், அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள், கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?


1500 அரசு பள்ளிகளை மூடும் அபாயம் வெள்ளை அறிக்கை வெளியிட, தமிழக அரசுக்கு பொன் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்


'குரூப் -- 4' தேர்வு: 14 லட்சம் பேர் விண்ணப்பம்

'குரூப் - 4' தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், நேற்றுடன் முடிந்தது. இந்த தேர்வை எழுத, 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக அரசு துறைகளில், குரூப் - 4 பதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு, செப்., 1ல் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது.

எம்.பி.ஏ.,- எம்.சி.ஏ., படிப்பு இன்று முதல் விண்ணப்பங்கள்

'எம்.பி.ஏ., மற்றும், எம்.சி.ஏ., முதுநிலை பட்டப் படிப்பில் சேர, இன்று முதல் விண்ணப்பிக்கலாம்,'' என, கலந்தாய்வு ஒருங்கிணைப்பாளர் மற்றும் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர், தாமரை தெரிவித்தார்.