Saturday, December 8, 2018

பள்ளிகளை கண்காணிக்க பறக்கும் படை


புகைப்பட வருகைப்பதிவு முறை சென்னை அரசு பள்ளியில் அறிமுகம்

அரசு பள்ளிகளில் முதல் முறையாக, சென்னை, அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், புகைப்பட வருகை பதிவு முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.மாணவர்களை புகைப்படம் எடுத்து, வருகைப்பதிவு செய்யும்