Monday, January 6, 2020
பள்ளிக்கல்வித்துறையின் மீது தொடுக்கப்படும் வழக்குகளை எதிர்கொள்ள பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பு ( G.O.NO:477 , Date : 31.12.2019 )
School Education - Constitution of High level Monitoring Committee to monitor the Court Cases in the School Education Department - Orders - Issued .

ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள்
மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
13 நாள் விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில், தொடர்ந்து, 13 நாட்கள் விடுமுறைக்கு பின், இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
Subscribe to:
Posts (Atom)