Friday, February 7, 2020

TRB வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!!

Direct Recruitment for the post of Block Educational Officer in Elementary Education department for the year 2018-2019 - Admit Card

 
CLICK HERE ADMIT CARD

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற முடிவை எடுத்த, பள்ளிக் கல்வி துறை செயலாளர் திடீர் மாற்றம்


திறன் வழி தேர்வு, கல்வி உதவி தொகைக்கு விபரம் புதுப்பிக்க உத்தரவு

திறன் வழி தேர்வின் வாயிலாக, கல்வி உதவி தொகை பெறும் மாணவர்களின் விபரங்களை புதுப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பள்ளி கல்வி செயலர் பிரதீப் மாற்றம் ஏன்?

பள்ளி கல்வி துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ், இரண்டரை ஆண்டுகளுக்கு பின், அந்த துறையில் இருந்து திடீரென மாற்றப்பட்டது, பள்ளி கல்வியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8ம் வகுப்பு தேர்வுக்கு, தனித் தேர்வர்கள் 'தத்கல்' விண்ணப்பம்

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்கள், 'தத்கல்' சிறப்பு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

பொய்யான புள்ளி விவரங்களை அளிப்பதை விடுத்து, மாணவர்கள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் சூழலை தடுத்து நிறுத்த வேண்டும், அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


சன் பவுண்டேஷன் நிதி உதவியால் கட்டப்பட்ட 37 அங்கன்வாடி மையங்கள் திறப்பு