Saturday, March 2, 2019
பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சலுகை
பிளஸ் 1 தேர்ச்சி பெறாத, 23 ஆயிரம் மாணவர்கள், விண்ணப்பிக்காவிட்டாலும், பிளஸ் 2 தேர்வு எழுத, சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு பணி ஆசிரியர்கள் இரவோடு இரவாக திடீர் மாற்றம்
அரசு தேர்வு துறை உத்தரவை மீறி, பிளஸ் 2 தேர்வு கண்காணிப்பு ஆசிரியர்கள், இரவோடு இரவாக, திடீர் மாற்றம் செய்யப்பட்டது, பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
பிளஸ் 2 தமிழ் தேர்வு, 'ஈசி'
பிளஸ் 2 பொது தேர்வு கள், நேற்று துவங்கின. முதல் நாளில் நடந்த, தமிழ் பாடத் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்தும், மிகவும் எளிதாக இருந்ததாக, மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Subscribe to:
Posts (Atom)