Wednesday, October 9, 2019
தீபாவளியை முன்னிட்டு வரும் 26, 27-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை: 28ல் உள்ளூர் விடுமுறை அடிப்படையில் விடுப்பு...பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
அக்டோபர் 26 மற்றும் 27ஆம் தேதி பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
4,560 மாணவர்களுக்கு இலவச கல்வி சுற்றுலா
அரசு பள்ளிகளில் படிக்கும், 4,560 மாணவர்களை, வெளிமாநிலங்களுக்கு, இலவச கல்வி சுற்றுலா அழைத்து செல்ல, பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)