Friday, May 24, 2019

DSE Proceedings -01.06.2019 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் காலிப் பணியிட விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு : நாள். 05.2019


DEE - LKG/ UKG வகுப்புகளுக்கு ஏற்கனவே நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை பள்ளி திறக்கும் நாளன்று பணியில் சேர அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு, date 23.05.2019.



தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை; சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் தீவிரம்


அரசுப்பள்ளிகளில் மழலையர் வகுப்புகள்; மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த உத்தரவு


டெட் தேர்வுக்கு பயிற்சி; திறமையான பயிற்றுனர்களை நியமிக்க ஆசிரியர்கள் கோரிக்கை