Thursday, September 5, 2019

அ.ஆணை : 603, நாள் :05.09.2019, மொகரம் பண்டிகை அரசு விடுமுறை தேதி மாற்றம் -- செப்டம்பர் 10-ஆம் தேதி அரசு விடுமுறை பதில் செப்டம்பர் 11ம் தேதி என மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

தமிழக கல்வித்துறை மாற்றங்களுக்கு காரணமான MHRD ன் SAMAGRA SHIKSHA ABHIYAN ஆணை.

அழியாததும், அள்ள அள்ளக் குறையாததுமான கல்வியை கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு... ஆசிரியர் தின வாழ்த்துக்கள்


10ம் வகுப்பு, பிளஸ்2 பொதுத்தேர்வு, சிபிஎஸ்இ பள்ளிகளில் அகமதிப்பீடு அறிமுகம்


எந்த மொழியில் தேர்வு என்று அறிவிக்காத நிலையில், கணினி ஆசிரியர் தேர்வை தமிழில் ஏன் நடத்தவில்லை, உயர்நீதிமன்றம் கேள்வி