Friday, June 19, 2020

SPD - கொரோனா பரவல் குறைந்த உடன், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது பகுதிநேர ஆசிரியர்கள் அனைத்து நாட்களிலும் பள்ளிக்கு வருகை தர மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!!


DGE ,- 10 மற்றும் 11 (விடுபட்ட பாடங்கள் மட்டும்) ம் வகுப்பு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்று இருந்தாலும் தேர்ச்சி வழங்க இயக்குனர் உத்தரவு


இணைய வழி வகுப்புகளை நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் : பள்ளி கல்வி துறை திட்டம்

தனியாா் பள்ளிகள் இணையவழி வகுப்புகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் விரைவில்