Sunday, April 14, 2019

தனியார் பள்ளிகளின், அங்கீகாரம் புதுப்பிப்பு பணி, இனி ஆன்லைனில்

 'தனியார் பள்ளிகளின், அங்கீகாரம் புதுப்பிப்பு பணிகள், ஆன்லைன் முறையில் நடக்கும்' என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.தனியார் மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளின் அங்கீகாரம், மூன்று