Wednesday, May 29, 2019
பள்ளி வாகனங்கள் ஆய்வில் கல்வி அதிகாரிகள் அலட்சியம்
மூன்று நாட்களில், 9,000 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், கல்வித்துறை அதிகாரிகள், ஆய்வில் பங்கேற்காமல், மெத்தனமாக உள்ளதாக, குற்றச்சாட்டு
பிளஸ் 2 சிறப்பு தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு
பிளஸ் 2வுக்கு, ஜூனில் நடக்கவுள்ள துணை தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' இன்று வெளியிடப்படுகிறது.அரசு தேர்வுத்துறை சார்பில், மார்ச்சில் நடத்தப்பட்ட, பிளஸ் 2 பொது தேர்வுக்கு விண்ணப்பித்து,
மாணவர்களின் புத்தக சுமை குறைகிறது?
மாணவர்களுக்கான புத்தகச் சுமையை, இந்தக் கல்வியாண்டு முதல் குறைக்க, பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.தமிழகத்தில், ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கின்றன. 'விதவித வண்ணங்களில், 'ஸ்கூல்' பைகள் வந்தாலும், மாணவர்களின் புத்தகச் சுமை மட்டும்
Subscribe to:
Posts (Atom)