Wednesday, February 3, 2021

G.O 26- DATE- 2.2.2021- வீடு கட்ட முன்பணம் உயர்த்தி வழங்குதல் - மாநில விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு

 HBA AMENDMENT CLICK HERE

பள்ளிக்கல்வி - அனைத்து பள்ளிகளில் 9 மற்றும் 11 ம் துவங்குவதற்கு கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள்

பள்ளிக் கல்வி - அரசு வழங்கிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOPs) எந்தவொரு குறைபாடும் இன்றி கண்டிப்பாக செயல்படுத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் முறையாக செயல்படுத்தாததை சுட்டிக்காட்டி உத்தரவு


அரசாணை எண் 9, 22.1.2019 முதல் 31.01.2019 வரை நடை பெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை கைவிடுதல் தொடர்பாக அரசாணை வெளியீடு



தொடக்கக் கல்வி துறையின் கீழ் செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் 17.08.2020 முதல் பள்ளிக்கு செல்ல வேண்டுமா ? அல்லது மாணவர் சேர்க்கை மற்றும் இதர பணிகளுக்காக ஆசிரியர் சுழற்சி முறையில் செல்ல வேண்டுமா ? CM CELL REPLY