Tuesday, July 9, 2019
'ஜாக்டோ - ஜியோ' கோரிக்கை: அரசு மவுனம்
''ஜாக்டோ - ஜியோ விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் சட்டசபையில் விவாதிக்க இயலாது'' என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நாளை 'மார்க் ஷீட்'
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ், நாளை வழங்கப்பட உள்ளது.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு,
Subscribe to:
Posts (Atom)