Thursday, October 29, 2020

Re-Employment of retired employees- Revised instructions issued -Regarding- Finance Department


 

IFHRMS உடன் இணைக்கப்படுவதால் CPS "Missing Credits" விபரங்களை 10.11.2020க்குள் சரிசெய்ய அரசுத் தகவல் மைய (Govt. Data Centre) ஆணையர் உத்தரவு!!!



 

Go No 438, Dated 29.10.2020, மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 ℅ இட ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியீடு

 CLICK HERE TO DOWNLOAD- G.O 438


Provisional certificate இருந்தாலே 2 ஆண்டுக்குள் பட்டய சான்று சமர்ப்பிக்க வேண்டும் என நிபந்தனைக்கு உட்பட்டு ஊக்க ஊதியம் வழங்க அனுமதிக்கலாம்.


 

DSE - பள்ளிக்கல்வி -ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விவரங்கள் கோருதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.




 

பெரியார் பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் M.Phil., பகுதி நேர படிப்பு பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது எனவும் இது தொலைதூரக் கல்வியின் (Distance Mode) கீழ் வராது எனவும் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு!!!


 

வயதுவந்தோர் கல்வி – கற்போம் எழுதுவோம் திட்டம் – நடுநிலைப்பள்ளிகள்- கல்வி மையங்கள்- தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள் – பயிற்சி கால அட்டவணை – பாதுகாக்க வேண்டிய படிவங்கள்….

 பயிற்சி கால அட்டவணை மற்றும் படிவங்கள்... 

CLICK HERE TO DOWNLOAD PDF

2021 ஆம் ஆண்டின் பொது விடுமுறைக்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு - அரசாணை எண்: 554, நாள்: 27-10-2020...

 அரசாணை எண்: 554, நாள்: 27-10-2020 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஒருவரின் ஊக்க ஊதிய உயர்வுக்குரிய பணப்பலன் 10.03.2020க்கு முன், துறையால் அனுமதிக்கப்பட்டு பின் தடைபட்டிருந்தால் அவர்களுக்கு தற்போது நிதித்துறை அனுமதி பெற வேண்டியதில்லை...

 ஊக்க ஊதிய உயர்வு நிகழ்வில் தெளிவுரையாக வந்துள்ள அரசாணை எண்: 116, நாள் 15.10.2020 இல் வரிசை எண்:9 (a)ல் அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்னர்  உயர்கல்வித் தகுதி பெறப்பட்டு துறையால் பணப்பலன் பெற அனுமதி ஆணை வழங்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு தற்போது நிதித்துறை அனுமதி பெற வேண்டியதில்லை. அவர்களுக்கு கருவூலப்பட்டியலை தற்போது அனுமதிக்கலாம் என கீழ்கண்டவாறு ஆணை கூறுகிறது.

Point raised for clarification:

         9)Whether the bills for sanction of advance increment for acquiring higher qualification may be passed/allowed by the concerned pay and account office/Treasury office, after the date of issue of the Government order 1st read above?

Clarification

  9(a) The bill passing authority may pass the bills after due verification of the bills as follows:

    Whether the said higher qualification was acquired prior to the date of issue of the government order 1st read above and the proceedings/orders issued for sanction of advance increment is based on previous general orders issued by the department concerned and prior to the date of issue of the government order 1st read above.

           எனவே அரசாணை எண் 116 நாள் 16.10.2020ன் பாரா 9க்கு இணங்க  அரசாணைஎண் 37 நாள் 10.03.2020 வெளியிடப்படுவதற்கு முன்னர் ஒருவருக்கு ஊக்கஊதிய உயர்வு பெற சம்மந்தப்பட்ட துறையால் பணப்பலன் பெற ஆணைகள் வழங்கப்பட்டு பின்னர் கருவூலகத்தால் தடைபட்டிருந்தால் தற்போது நிதித்துறை அனுமதி பெறாமலே ஊக்க ஊதிய உயர்வினையும் அதற்க்குரிய பணப்பலனையும் அன்னாருக்கு அனுமதிக்கலாம்.

>>> அரசாணை எண். 116, நாள் : 16-10-2020 ஐ தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் PG Diploma in English Language Teaching கல்விக்கு முதுகலை ஆசிரியர்களுக்கு 2வது ஊக்க ஊதிய உயர்வு வழங்க வழிவகை இல்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல்...


 

ஆசிரியர்களின் ஊதிய நிர்ணயம், தேர்வுநிலை, சிறப்பு நிலை மற்றும் ஊக்க ஊதியம் தொடர்பான அரசாணைகளின் பட்டியல்...





பணி நியமனத்திற்கு முன் பெற்ற உயர்கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க இயலாது என ஆணை எதுவும் பிறப்பிக்க வில்லை.. அரசு செயலாளர் விளக்க கடிதம்





DSE PROCEEDINGS:போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 551 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 03.11.2020 மற்றும் 04.11.2020 ஆகிய நாட்களில் பணிநியமன கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவிப்பு !

        CLICK HERE-TRB-P.E.T- REVISED PROVIONAL SELECTION LIST

CLICK HERE TO DOWNLOAD- DIR.PRO