Monday, March 11, 2019

பள்ளிக்கல்வி - 2019 பொது தேர்தல் - மாணவர்களுக்கான விழிப்புணர்வு போட்டி 15.03.2019-க்குள் நடத்திட CEO உத்தரவு.


தேர்தல் அறிவிப்பு - ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஒருநாள் பயிற்சி ரத்து- Proceedings


சைனிக் பள்ளி சேர்க்கை பட்டியல் வெளியீடு

உடுமலை சைனிக் பள்ளி, 2019 - 20ம் கல்வி ஆண்டில், சேர்க்கைக்கு தேர்வான மாணவர்களின் தற்காலிக தகுதி பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் தேதி எதிரொலி பள்ளி இறுதி தேர்வுகளை, முன் கூட்டியே நடத்தி முடிக்க, பள்ளி கல்வித்துறை முடிவு

லோக்சபா தேர்தல், ஏப்ரலில் நடக்க உள்ள நிலையில், பள்ளி இறுதி தேர்வுகளை, முன் கூட்டியே நடத்தி முடிக்க, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.