Wednesday, November 21, 2018

கனமழை - நாளை(22/11/18) பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

வேலூர் பள்ளிகளுக்கு  விடுமுறை  அறிவிப்பு.
திருவண்ணாமலை பள்ளிக் கல்லூரிகளுக்கு  விடுமுறை  அறிவிப்பு.
காஞ்சிபுரம் பள்ளிக் கல்லூரிகளுக்கு  விடுமுறை  அறிவிப்பு.

80 சி பிரிவின் வருமானவரி விலக்கு பெற எந்தெந்த திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் தெரியுமா?

வேலைக்கு சேர்ந்தவுடன் ஒருவர் திட்டமிட்டு சேமித்தால்,

நம்முடைய வருமான வரியை ஓரளவிற்கு குறைக்க முடியும்இன்றைக்கு பணம்சம்பாதிக்கும் பலருக்கும் 80 சி பிரிவு பற்றி தெரிந்திருக்கும்அதே நேரத்தில்எந்தெந்த திட்டங்களின் கீழ் சேமித்தால் வருமான வரி விலக்கு பெற முடியும்என்று தெரிவதில்லை.

கஜா புயல் நிவாரணத்துக்கு அரசு ஆசிரியர்கள் ஒருநாள் ஊதியம்

‘கஜா’ புயலால் பாதித்த மக்க ளுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் அரசு பள்ளி ஆசிரி யர்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்கத் தயாராக இருப்பதாக ஆசிரியர் அமைப்பு முதல்வருக்கு உறுதி அளித்துள்ளது.

திறனாய்வு தேர்வு: விடை குறிப்பு வெளியீடு

தேசிய திறனாய்வு தேர்வுக்கான, தற்காலிக விடை குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் உதவி தொகை வழங்க, தேசிய திறனாய்வு தேர்வு

ஆசிரியர் தகுதி தேர்வு: நாளை, 'ஹால் டிக்கெட்

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'டை, நாளை பதிவிறக்கம் செய்யலாம் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகள் புதிய தேர்வு தேதி அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லுாரிகளில், புயல் காரணமாக, தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள், வரும், 29ம் தேதி துவங்குகின்றன. தமிழகத்தில், 'கஜா' புயல்

டிப்ளமா நர்சிங் படிப்பு கவுன்சிலிங் தேதி மாற்றம்

டிப்ளமா நர்சிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங், வரும், 29ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.இதுகுறித்து, மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் செல்வராஜன், நேற்று வெளியிட்ட அறிவிப்பு:அரசு மருத்துவ

இன்ஜி., படிப்பு முடிவில் நுழைவு தேர்வு இல்லை!

 'இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, நுழைவு தேர்வு நடத்தும் திட்டம் இல்லை' என, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது. நாடு முழுவதும், 3,000க்கும் மேற்பட்ட, இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் இருந்து, 10

நர்சரி பள்ளிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு

நர்சரி பள்ளிகளுக்கு, அங்கீகார நீட்டிப்பு வழங்க, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தனியார் நர்சரி பள்ளிகள், பள்ளிக் கல்வி துறை

மாநில அறிவியல் கண்காட்சி 'கஜா'வால் தவிக்கும் மாணவர்கள்

மதுரையில் நாளை துவங்கும் மாநில அறிவியல் கண்காட்சியில், 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் மாணவர்கள் பங்கேற்க முடியுமா என, சர்ச்சை எழுந்துள்ளது.நாளை துவங்கி, 24ம் தேதி வரை

தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்

வருமான வரித் துறை வழங்கும், 'பான் கார்டு' பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது, தாய் மட்டுமே ஒற்றை பெற்றோராக உள்ளவர்கள், தந்தையின் பெயரைக் குறிப்பிடத் தேவையில்லை.