Wednesday, February 17, 2021

17.02.2021 நிலவரப்படி நிரப்பத் தகுந்த பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!


 

01.01.2021 அன்றைய நிலவரப்படி பட்டதாரி சமூக அறிவியல் (வரலாறு மற்றும் புவியியல்) ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்திட இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்கள் பெயர்ப்பட்டியல் வெளியீடு!!!

 click here to download-histroy panel

SMC - உறுப்பினர்களுக்கான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு சார்ந்த வாசகங்களுக்கான செலவினம் மற்றும் நிதி விடுவித்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குனர் செயல்முறை


 CLICK HERE DOWNLOAD DIRECTOR PROCEEDING

புதிய நியமனம், பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு திறன் அட்டைகள் (Smart Card) வழங்க விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) உத்தரவு

CLICK Here download director proceeding 


+2 பொதுத்தேர்வு (மே 2021) அட்டவணை வெளியீடு

இயற்பியல் மற்றும் வேதியியல் பாட முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு - 20.02.2021 அன்று சென்னையில் நடைபெறுகிறது - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


17-02-2021 முதல் 20-02-2021 வரை 4 நாட்கள் Online ICT பயிற்சி - மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் & மாவட்ட வாரியான ஆசிரியர்கள் பட்டியல்...

Click here to Download SPD Proceedings and District wise Training Schedule...


>>> Click here to Download District wise Willing Government teachers of Primary /Middle  School...


DGE Proceedings - NMMS தேர்வு அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு

CLICK HERE DOWNLOAD