Wednesday, March 6, 2019
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் வரும் 12 வரை கிடைத்தது அவகாசம்
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இணையதளம், நாள் முழுவதும் முடங்கியதால், விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, பதிவுக்கு கூடுதலாக ஒரு வாரம் அவகாசம் தரப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 இயற்பியல் தேர்வு கடின வினாத்தாளால் தேர்ச்சிக்கே சிக்கல்
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், இயற்பியல் பாடத்திற்கான வினாத்தாள் கடினமாக இருந்ததால், மாணவர்கள் பதில் அளிக்க திணறினர். 'தேர்ச்சிக்காவது மதிப்பெண் வழங்க வேண்டும்' என, பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)