Friday, June 28, 2019

தொடக்க கல்வி - வட்டாரக் கல்வி அலுவலகங்களில் ஜீன் 2019 மாத ஊதியப்பட்டியல் மற்றும் ஊதியம் அல்லாத பட்டியல்கள் IFHRMS வாயிலாக அனுப்பக் கோருதல் இயக்குனர் செயல்முறைகள்


DSE - ஜூலை 3 ம் தேதி நடைபெற இருந்த பள்ளிக்கல்வித்துறை ஆசிரியரல்லாத பணியாளர்களின் மாறுதல் கலந்தாய்வு ஜூலை 29க்கு மாற்றம் - இயக்குநரின் செயல்முறைகள்.

ஜூலை 3 ம் தேதி நடைபெற இருந்த பள்ளிக்கல்வித்துறை ஆசிரியரல்லாத பணியாளர்களின் மாறுதல் கலந்தாய்வு ஜூலை 29க்கு மாற்றம்.

தொடக்க கல்வி துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்கள்

1050 இடங்கள் உள்ள நிலையில் ஆசிரியர் பயிற்சிக்கு 392 பேர் விண்ணப்பம்,


ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருக்கு கூடுதலாக வழங்கிய பணத்தை வசூலிக்க பென்ஷனில் பிடித்தம் செய்யும் அரசின் உத்தரவு அதிரடி ரத்து ,ஜகோர்ட் கிளை உத்தரவு


சூலூரில் லேப்டாப் வழங்கியதில் மெகா மோசடி,


கணினி ஆசிரியர் தேர்வு விடைத்தாள்கள் வெளியீடு