Tuesday, September 17, 2019
950 தலைமை ஆசிரியர் பணியிடம் காலி அரசுப்பள்ளிகளில் பணிகள் தேக்கம்
அரசு மேல்நிலை பள்ளிகளில் 500, உயர்நிலை பள்ளிகளில் 450 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் நிர்வாக பணிகள் தேக்கம் அடைந்துள்ளன.
'ப்ளூ பிரிண்ட்' இல்லா வினாத்தாள் பள்ளி கல்விக்கு வருகிறது, 'மவுசு'
புதிய பாட திட்டத்தின்படி, காலாண்டு தேர்வில், 'ப்ளூ பிரிண்ட்' இல்லாத, வினாத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதனால், அரசின் வினாத்தாளை பின்பற்றி தேர்வை நடத்த, தனியார் பள்ளிகள் ஆர்வம் காட்டுகின்றன.
காலாண்டு தேர்வு விடுமுறை ரத்தா? வதந்தியால் பதற்றத்தில் மாணவர்கள்
காலாண்டு தேர்வு நடந்து வரும் நிலையில், மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது' என, ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கை மற்றும் அதை தொடர்ந்து பரவிய வதந்தியால், மாணவர்கள் குழப்பம் அடைந்துஉள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)