Friday, March 13, 2020
DEE PROCEEDINGS-பள்ளிக் கல்வி - அனைத்து மாவட்டங்கள் - அனைத்து வகைப்பள்ளிகள் LKG, UKG வகுப்பு (Pre-KG உட்பட) மாணாக்கர்கள்மற்றும் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ளஅனைத்து வகைப் பள்ளிகளில் LKG (Pre-KG உட்பட) முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்கள் - கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் - 16.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை அளித்தல் சார்ந்து.
கடினமான கணிதம், அதிர்ச்சி அளித்த ஆங்கிலம்!: பிளஸ் 2 வினாத்தாளால் அதிரும் மாணவர்கள்
பிளஸ் 2 பொது தேர்வில், முக்கிய பாட தேர்வுகள் தொடர்ந்து கடினமாக உள்ளதால், மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)