மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் போகிப்பண்டிகையினால் ஏற்படும் காற்றின் மாசு அளவை குறைக்க மாணவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு “ புகையில்லா போகி 2020 " என்ற பதாகைகளுடன் மாணவர்களை ஊர்வலம் மற்றும் பேரணி
Friday, January 10, 2020
இன்னும் 11 சனிக்கிழமைகள் வேலை நாட்களாக இருக்க வாய்ப்பு!!
2019 - 2020 (தொடக்கக்கல்வி) கல்வியாண்டில்
ஜனவரி மாதம் 10 ஆம் தேதியோடு 140 வேலை நாட்கள் ஆகிறது.
ஆண்டிற்கு 220 நாட்கள் என்பது அரசின் உத்தரவாகும்.
பொங்கல் விடுமுறைக்கு பின் சனி,ஞாயிறு தவிர்த்து வேலைநாட்கள்
ஜனவரி - 10
பிப்ரவரி - 20
மார்ச் - 22
ஏப்ரல் - 22

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜாதி சான்றிதழ் கட்டாயம் - Dinamalar news
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத ஜாதி சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)