Friday, August 9, 2019

FLASH NEWS -ஆசிரியர் பயிற்றுநர் மாற்றி அமைக்கபட்ட பணிகள் மற்றும் இனி குறுவளமையம் மேல்நிலைப் பள்ளியினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் -இயக்குநர் செயல்முறை

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உண்மைத்தன்மை பெற விண்ணப்ப கட்டணம் ரூ600 லிருந்து 1000 மாக உயர்ந்துள்ளது.


தேர்வு பணியை புறக்கணிக்கும் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

பொது தேர்வு பணிகளை, ஆசிரியர்கள் புறக்கணிக்க கூடாது' என, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவரது சுற்றறிக்கை:தமிழக அரசு தேர்வுகள் இயக்குனரகம் சார்பாக,