Wednesday, March 4, 2020

NTSE - தேசிய திறனாய்வுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

DSE Proceedings_ICT-கணினி வழி கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களுக்கு தேசிய விருது அளித்தல் விவரம் கோருதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை நாள்:04.02.2020


DSE Proceedings_ பள்ளிக்கல்வி_மத்திய அரசின் உதவித்தொகை-NMMS தேர்ச்சி பெற்று கல்வி உதவித்தொகை கிடைக்காத மாணவர்கள் விவரங்கள் கோருதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை


ஆங்கிலவழி கல்வி தொடங்கப்பட்ட பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால் தமிழ் வழி வகுப்பாகவே நடத்தலாம், தமிழக அரசு அறிவுறுத்தல்


ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகாத ஆசிரியர்களுக்கு மட்டுமே, தேசிய விருது வழங்கப்படும்' - பள்ளி கல்வித்துறை

 'ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகாத ஆசிரியர்களுக்கு மட்டுமே, தேசிய விருது வழங்கப்படும்' என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

போலி பள்ளிகளில் மாணவரை சேர்க்காதீர்! பெற்றோருக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

'அங்கீகாரம் பெறாமல், சி.பி.எஸ்.இ., பெயரை சொல்லி ஏமாற்றும் பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க வேண்டாம்' என, பெற்றோருக்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., வேண்டுகோள் விடுத்து உள்ளது.