Thursday, August 22, 2019
மேல்நிலை பள்ளிகளின் ஆய்வகம், நுாலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும், தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் பயன்படுத்தலாம்'
'மேல்நிலை பள்ளிகளின் ஆய்வகம், நுாலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும், தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தலாம்' என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி வளாகங்களில் செயல்படும், தொடக்க
அரசு பள்ளிகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் தேசிய விருது பெற்ற தலைமையாசியர் நெகிழ்ச்சி
''நம் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் படிக்க வைத்து, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்,'' என, தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர் செல்வக்கண்ணன் தெரிவித்தார்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் 99 சதவீதம் பேர் 'பெயில்'
தமிழகத்தில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் 99 சதவீதம் பேர் 'பெயில்' ஆகியுள்ளனர். ஆசிரியர் பணியில் சேர விரும்புவோர் குறைந்தபட்ச பாட அறிவு கூட இல்லாமல் இருப்பது பள்ளி கல்வித் துறையை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை
Subscribe to:
Posts (Atom)