Saturday, September 8, 2018
ஆசிரியர்களை நாங்கள் தெய்வமாக நினைக்கின்றோம்- செங்கோட்டையன் பேச்சு
தருமபுரி மாவட்டம், இலக்கியம் பட்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் தின விழா, சிறந்த தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா இன்று நடந்தது.
தயார் நிலையில் 2ம் கட்ட புதிய பாடத்திட்டம்
"தமிழகத்தில், 10 மற்றும் பிளஸ் - 2விற்கான புதிய பாடத்திட்டங்கள் டிசம்பரில் வெளியாகும் வாய்ப்புள்ளது," என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது:
Subscribe to:
Posts (Atom)