Sunday, June 11, 2017

உங்கள் ஜிமெயில்(G-Mail) கணக்கில் உள்ள ஸ்மார்ட் ரிப்லை(Smart Reply) பற்றி தெரியுமா?

கூகுளின் ஜிமெயில் சேவைக்கு மக்களின் மத்தியில் தனி வரவேற்பு காணப்படுகின்றது. பெரும்பாலான மக்களின் இமெயில் கணக்கு ஜிமெயிலில் தான் உள்ளது.

நீங்கள் போனில் screen lock செய்து வைத்து இருப்பவர்களா? அப்போ கண்டிப்பா இதை படிங்க- உங்களுக்கே கூட உதவலாம்..

போனில் screen lock செய்து வைத்து இருப்பவர்களுக்கு ஓர் முக்கிய தகவல்:இதை உடனே உங்கள் Mobileல் செட் செய்யவும்..

🚫நாம் விபத்தில் சிக்கி இருந்தாலோ அல்லது விபத்தில் சிக்கிய மற்றவரின் பெற்றோர் உறவினர் அல்லது நண்பர்களுக்கு அதே போனில் இருந்தே தகவல் அளிக்கலாம்.

மொபைல் பேட்டரி நீடிக்க: செய்ய வேண்டியை, செய்ய கூடாதவை...

அனைத்து வித மின்சாதனங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்தது  அதன் பேட்டரி. பேட்டரி வாழ்நாளை நீட்டிக்கவோ அல்லது அதன் பேட்டரி பேக்கப் நேரத்தை அதிகரிக்கவும் சில டிப்ஸ்...

 சிலர் பேட்டரி முழுமையாக தீர்ந்த பின் அவற்றை மீண்டும் சார்ஜ் செய்வர். ஆனால் பேட்டரி முழுமையாக தீர்ந்த பின் தான் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும் என எவ்வித கட்டாயமும் இல்லை.