Tuesday, June 4, 2019
'டெட்' தேர்வு நுழைவு சீட்டில் சான்றொப்பம் பெற உத்தரவு
''ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டில் அரசு அதிகாரியின் சான்றொப்பம் பெற்று வர வேண்டும்,'' என தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)