Monday, June 10, 2019

தமிழக அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில்இலவச ஒதுக்கீட்டிற்கான கட்டணம் குறைப்பு

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25% இலவச
ஒதுக்கீட்டு இடங்களுக்காக அரசு வழங்கும் நிதி குறைக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி அரசுப் பள்ளி வளாகத்தை பசுஞ்சோலையாக மாற்றிய மாணவர்கள்!

தருமபுரி அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் 500-க்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து, பசுஞ்சோலையாக மாற்றி

மாசத்துல 2 தடவைதான் வருவாங்க!'- தலைமையாசிரியர்களுக்கு எதிராகப் பள்ளியை முற்றுகையிட்ட பழங்குடியினர்

நீலகிரி மாவட்டம் கரிக்கையூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிக்கு வராததால், பழங்குடி மக்கள் பள்ளியை

வேலை கிடைப்பதில் உறுதியற்ற தன்மை: டிஇடி 2ம் தாளை எழுத மறந்த 40 ஆயிரம் பேர்

ஆசிரியர் தகுதித் தேர்வு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் நடைபெற்றது.

3, 4, 5, 8 அகிய வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் வரும் ஜூன் 15ம் தேதிக்கு பிறகே கிடைக்கும்: பள்ளிக்கல்வித்துறை தகவல்

3, 4, 5, 8 அகிய வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் வரும் ஜூன் 15ம் தேதிக்கு பிறகே கிடைக்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டாம் தாளும் கடினம், தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியாகும்


நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் அடுத்தாண்டு முதல் 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவு , மத்திய அரசு திட்டம்


கலசபாக்கம் அருகே ஓட்டை உடைசலான நிலையில் தார்பாய் கூரையில் இயங்கும் அரசு பள்ளி


நடைபெற்று முடிந்த ‘நீட்’ தேர்வில்அரசு பள்ளி மாணவர்கள் 2,583 பேர் தேர்ச்சிஅமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

நடைபெற்று முடிந்த நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 2 ஆயிரத்து 583 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர்