Tuesday, June 18, 2019

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் ஆறு பாடங்கள் என்பதில் மாற்றமில்லை: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்

ஜூன் மாத இறுதியில் ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு??

கலந்தாய்வு மூலம் 1627 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு தலைமை பதவி உயர்வு வழங்கபடும் என பள்ளிக்கல்வித்துறை

DSE - HIGH SCHOOL HM PANEL AS ON 01.01.2019 RELEASED

ஜீன் 23 இல் கணினி ஆசிரியர் தேர்வு; நுழைவுச்சீட்டு வெளியீடு

அரசு சேவை இல்லப் பள்ளிகளைக் கைவிட முடிவு


தேர்வுத்துறை அலுவலர் பணியிடங்கள் காலி

அரசு தேர்வுத்துறையின் பணிகளை எளிமைப்படுத்த மாவட்டங்களில் அமைக்கப்பட்ட அலுவலகங்களில் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. இதனால் பணிகள் தேக்கம் அடைந்துள்ளன.
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் தேர்வுத் துறை தமிழகத்தில் 7 மண்டலங்களாக செயல்பட்டது. கடந்த 9 மாதங்களுக்கு முன் இதன்

பள்ளிகளில் யோகா தினம் கொண்டாட உத்தரவு

பள்ளி மற்றும் கல்லுாரிகளில், வரும், 21ம் தேதி, யோகா தினம் கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது.

புத்தகப் பை எடை அதிகரிப்பா? பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை

'மாணவர்களின் உடல் திறனை பாதிக்கும் வகையில், புத்தகப் பையின் எடையை அதிகரிக்கக் கூடாது' என, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும், அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும், பணி வழங்கப்படாததை கண்டித்து டிபிஐயில் சிறப்பு ஆசிரியர்கள் முற்றுகை


சென்னை மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத 331 பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம், பெற்றோருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்


பிஇ, பிடெக் கவுன்சிலிங் 25ம் தேதி தொடங்கும், உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு


புதிதாகச் சேர்ந்துள்ள குழந்தைகளின் விவரங்கள் 18.06.2019 தேதிக்குள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட உத்தரவு.


01/08/2019 முதல் புதிய IFHRMS மென்பொருள் மூலமாக மட்டுமே சம்பளப் பட்டியல் தயாரிக்க வேண்டும். இதுவரை பயன்பாட்டில் உள்ள ATBPS மற்றும் WEB PAYROLL SYSTEM மூலமான பட்டியல்கள் ஏற்கப்பட மாட்டாது. கருவூலத் துறை ஆணையர் உத்தரவு !!!.