Friday, December 14, 2018
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி வழக்கு !
2017ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர்,
தொடக்கக்கல்வி இயக்குனரகம் அதிரடி - ஆசிரியர்களின் பட்டியலை தயாரிக்க உத்தரவு!
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் தகுதியில்லாத ஆசிரியர் பட்டியலை தயாரித்து வழங்கும்படி தொடக்கக்கல்விஇயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
மலைப் பகுதிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தால் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் பேட்டி அளித்துள்ளார்.
சர்க்கரை நோயாளிகளுக்கு 'நெட்' தேர்வில் சலுகை * 'மையத்துக்கு பழங்களுடன் செல்லலாம்'
:டிச.,19ல் துவங்க உள்ள 'நெட்' (தேசிய தகுதித் தேர்வு) தேர்வு எழுதும் சர்க்கரை நோயாளிகள் பழங்கள் எடுத்துச் சென்று சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தனித்து இயங்கும் தணிக்கை பிரிவு சி.இ.ஓ., கட்டுப்பாட்டில் வருமா
கல்வித்துறையில் உள்ள மண்டல கணக்கு அலுவலர் அலுவலகங்களை முதன்மை கல்வி அலுவலகங்களுடன் இணைக்க வேண்டும்' என கல்வி அலுவலர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
பள்ளி பாட திட்டம் குறைக்க மத்திய அரசு திட்டம்
பள்ளி பாடத் திட்டங்களை பாதியாக குறைக்க, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், தேசிய கல்வி
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், தேசிய கல்வி
100 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி
நீலகிரி மாவட்டத்தில், இரண்டு ஆண்டுகளில், 100 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி களில், ஆங்கில வழி கல்வி துவக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார்
நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார்
Subscribe to:
Posts (Atom)