Tuesday, December 11, 2018
தென் மாவட்டங்களில் உள்ள 4000 உபரி ஆசிரியர்கள் பிற மாவட்டங்களுக்கு பணி நிரவல் செய்ய ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன்
தென் மாவட்டங்களில் உபரியாக உள்ள, 4,000 ஆசிரியர்களை, மற்ற மாவட்டங்களில் காலியாக உள்ள, 5,472 இடங்களுக்கு மாற்ற ஆலோசித்து வருகிறோம்.
அறிக்கை விடும் தலைவர்கள் ஆலோசனை தரலாம் : அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு
''மாணவர்கள் இல்லாத அரசு பள்ளிகளை நடத்துவது குறித்து, அறிக்கை விடும் அரசியல் கட்சி தலைவர்கள், ஆலோசனை தரலாம்,'' என, பள்ளி கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.அரசு
மாணவி தற்கொலை எதிரொலி : பள்ளி மாடிகளில் கம்பிவேலி
சிவகங்கையில், மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்த சம்பவத்தையடுத்து, பள்ளி மாடிகளில் கம்பிவேலி அமைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.சிவகங்கையில் வெவ்வேறு தனியார்
303 அரசு பள்ளிகள் புயலால் அதிக சேதம்
'கஜா' புயலால், 303 அரசு பள்ளிகளில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக, பள்ளி கல்வி துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.வங்க கடலில் உருவான கஜா புயல், டெல்டா மாவட்டங்களை துவம்சம் செய்துள்ளது.
ஆசிரியர்களுக்கு, 'டிஜிட்டல்' சான்றிதழ்
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, 'டிஜிட்டல்' சான்றிதழ் வழங்கப்படும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில்
'பென்ஷன்' திட்டத்தில் மத்திய அரசு சலுகை
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ், அரசின் பங்களிப்பை, 10 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி
Subscribe to:
Posts (Atom)