Friday, October 4, 2019

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு


முப்பருவ தேர்வு முறை ரத்து -அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யபடும்

5 days "Nishtha" training for primary and up-primary teachers

1 முதல் 8 ஆம் வகுப்புவரை கற்பிக்கும் அனைத்துப் பாட ஆசிரியர்களுக்கும் NISHTHA எனப்படும் புதிய கற்றல் பொருளில் பயிற்சியளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சி  5 நாள்கள் வழங்கப்படவுள்ளது.

ஆசிரியர் வகுப்பில் எவ்வாறு பாடம் நடத்துகிறார் என்பதை கண்காணிக்க வரும் அலுவலர்கள் கொண்டுவரும் ஆண்ட்ராய்ட் APP

ஆசிரியர் வகுப்பில் எவ்வாறு பாடம் நடத்துகிறார் என்பதை கண்காணிக்க வரும் அலுவலர்கள் கொண்டுவரும் ஆண்ட்ராய்ட் ஆப் இதன் மூலம் வகுப்பறை கற்றல் கற்பித்தல் நிகழ்வை அப்போதைக்கு அப்போது ஆன்லைனில் பதிவு செய்கின்றனர் இது திருவண்ணாமலை மற்றும் சென்னை மாவட்டங்களில் சோதனையாக நடைபெறுகிறது விரைவில் எல்லா மாவட்டங்களிலும் அமல்படுத்தப்படஉள்ளது.