Thursday, January 2, 2020

தேசியத் திறனாய்வு தேர்வு, திருத்தங்களை மேற்கொள்ள பள்ளிகளுக்கு அவகாசம்


6,029 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆசிரியர்களுக்கு ஜனவரி 6 இல் பயிற்சி தொடக்கம்



குரூப் 1 தேர்வு , ஜனவரி 20 முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம், டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு


அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச நடவடிக்கை, அமைச்சர் தகவல்


அரசு மேல்நிலைப் பள்ளிகளில், ஜனவரி 31ம் தேதிக்குள் முதுகலை ஆசிரியர்கள் நியமனம்


தேவையற்ற விடுமுறை தனியார் பள்ளிகள் அதிருப்தி

தேர்தல் இல்லாத, 10 மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு, விடுமுறை நீட்டிக்கப்பட்டது, பெற்றோரை அதிருப்தி அடைய செய்துள்ளது.

நீட்' தேர்வுக்கான பதிவு ஜன., 6 வரை அவகாசம்

'நீட்' தேர்வுக்கான ஆன்லைன் பதிவுக்கு, ஜன., 6 வரை விண்ணப்பிக்கலாம் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.