அரசு பள்ளிகளில், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்களுக்கான, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு, பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.வட கிழக்கு பருவமழை துவங்குவதையொட்டி, முன்
Thursday, October 18, 2018
நாட்டின் புதிய கல்வி கொள்கை வரைவு. தயார்!.. பல்வேறு அதிரடி சீர்திருத்தங்கள் சேர்ப்பு
நாட்டின் புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு, பல கட்டங்களுக்கு பின், இறுதியாக, தயார் நிலையில் உள்ளது; இம் மாதம் கடைசியில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையிடம், இந்த
விஜயதசமி அன்று அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்குமா ?
ஆண்டுதோறும் நடைபெறும் விஜயதசமி மாணவச் சேர்க்கைகள் அரசுப் பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் அதிகரிக்கும் நிலையில், இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் விஜயதசமி மாணவச் சேர்க்கை
4 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்! அரசு மேல்நிலைப் பள்ளியின் அவலம்
குன்னுார் அரசு அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில், நான்கு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் பணி செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.குன்னுார் நகரில் உள்ள அறிஞர் அண்ணா
தற்காப்பு கலை' பயிற்சிக்கு, 238 பள்ளிகள் தேர்வு!
அரசு பள்ளிகளில்,'தற்காப்பு கலை' பயிற்சிக்கு, 238 பள்ளிகள் தேர்வாகி உள்ளன. 9ம் வகுப்பு படிக்கும் மாணவியருக்கு, சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில்,
Subscribe to:
Posts (Atom)