Saturday, November 3, 2018
'இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம்' : டி.என்.பி.எஸ்.சி., அறிவுரை
: 'குரூப் - 1 தேர்வில், இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், குரூப் - 1ல் அடங்கிய, பல்வேறு
அரசு அங்கன்வாடி மையத்தில் குழந்தையை சேர்த்த கலெக்டர்
உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்ட கலெக்டர், தன், 2 வயது மகனை, தனியார் மழலையர் பள்ளியில் சேர்க்காமல், அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தேசியத் திறனாய்வு தேர்வு: 1.59 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு (என்டிஎஸ்இ-நிலை 1) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
36 பாட திட்டங்களை இணைத்து, 'நீட்' தேர்வு, 'சிலபஸ்'
'நீட்' தேர்வுக்கு, சி.பி.எஸ்.இ., மட்டுமின்றி, 36 பாடத்திட்டங்களை இணைத்து, 'சிலபஸ்' தயார் செய்யப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நீட் என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு, மூன்று
Subscribe to:
Posts (Atom)