Monday, November 26, 2018
அரசாணை எண் 243,நாள் 26.11.2018,_தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பதவிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பணிமாறுதல் அளித்தல் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு தற்காலிக பதவி உயர்வு அளித்து ஆணை வெளியிடப் படுகிறது.
டிசம்பர், 4 முதல், 'ஸ்டிரைக்' ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு
ஊதிய முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ, டிச., 4 முதல், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)