Saturday, July 6, 2019
10ம் வகுப்பு, 'மார்க் ஷீட்' 10ம் தேதி வினியோகம்
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ், 10ம் தேதி கிடைக்கும்.
எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு புதிய பாடத்திட்டம்
''எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான, திருத்தியமைக்கப் பட்ட புதிய பாடத்திட்டம், இந்த கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது,'' என, டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர், சுதா சேஷய்யன் கூறினார்.
பி.எட்., மாணவர் சேர்க்கை விதிகள் அறிவிப்பு
தமிழக கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான விதிகளை, உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
வேலை நேரத்தில் ,ஆலோசனை கூட்டம் என்ற பெயரில் வெளியே செல்ல கூடாது; ஆசிரியர்களுக்கு இயக்குனரகம் எச்சரிக்கை
பள்ளி வேலை நேரங்களில், ஆலோசனை கூட்டம் என்ற பெயரில், 'ஓபி' அடிக்கக்கூடாது' என, ஆசிரியர்களை, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன்
ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்: உபரி ஆசிரியருக்கு கலந்தாய்வு மறுப்பு
தொடக்கப்பள்ளி பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி திருப்பூர் வடக்கு வட்டார கல்வி
நாடு முழுவதும் நாளை மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு
மத்திய, ஆசிரியர் தகுதித் தேர்வு நாடு முழுவதும் 97 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை
ஜூலை 8ல் மருத்துவ கலந்தாய்வு : இன்று தரவரிசைப்பட்டியல் வெளியீடு*
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 8ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
Subscribe to:
Posts (Atom)